Emis school இணையதளத்தில்
பள்ளி எண் ( udise) மற்றும் password அனைத்து பள்ளிகளிலும் கண்டிப்பாக இருக்கும்.
Password மாற்றம் செய்ய விரும்பினால் கீழே உள்ள முறையை பின்பற்றி மாற்றிக் கொள்ளலாம். அதற்கு
பள்ளித் தலைமை ஆசிரியரின் தொலைபேசி எண் கண்டிப்பாக அப்டேட் செய்திருக்க வேண்டும்...
எவ்வாறு மாற்றம் செய்யலாம் என்பதனை கீழே உள்ள pdf லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம்....
அனைவருக்கும் இந்த செய்தியை பகிருங்கள் அனைவருக்கும் பயன்படட்டும்..
Click Here to Download - Emailing OTP Submission Module _TO RESET PASSWORD - Pdf
No comments:
Post a Comment