அரசு மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித நுழைவு தேர்வும் நடத்தப்படாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கல்வித்துறைக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக பகிரப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்து வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும். அரசு மாதிரி பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment