நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை. - Asiriyar.Net

Friday, April 22, 2022

நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை.

 

நாளை SMC மறுகட்டமைப்பு நடைபெறும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் வரவேண்டியதில்லை. தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்.


நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டும்  நாளை விடுமுறை..


 எப்போதும் போல் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்.


தொடக்கப் பள்ளிகள் செயல்பட வேண்டும். நாளை பள்ளி மேலாண்மைக்குழு என்பதால் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர அவசியம் இல்லை. ஆசிரியர்கள் அனைவரும் வர வேண்டும்.





No comments:

Post a Comment

Post Top Ad