பள்ளி நூலகம் - புத்தகங்களின் விவரங்களை அறிய தனிசெயலி - பள்ளிக்கல்வித்துறை - Asiriyar.Net

Monday, April 11, 2022

பள்ளி நூலகம் - புத்தகங்களின் விவரங்களை அறிய தனிசெயலி - பள்ளிக்கல்வித்துறை

 
பள்ளி நூலகங்களில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன என அறிய EMIS இணையதளம் மூலம் தனிசெயலி உருவாக்கப்படும் எனவும், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை அரசு பள்ளி மாணவர்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும்,  போக்சோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடு தயாரித்து வழங்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் அளிக்கப்பட்டது.      


Post Top Ad