9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - Asiriyar.Net

Monday, April 11, 2022

9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

 




நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 9,494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இன்று நடைபெற்ற சட்டப் பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தில் தெரிவித்தார்.

காலிப் பணியிடங்களில் 9,494 ஆசிரியர்கள் நியமனம் - வீடியோ





No comments:

Post a Comment

Post Top Ad