அரசு அனைத்து அனைத்து தமிழக அரசின் நிதித்துறையில் , தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் இருப்புத் தொகை பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எனவே , பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் கீழ் உள்ள சார் நிலை அலுவலகங்களாகிய அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள் / அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை உதவி பெறும் மற்றும் அரசு மற்றும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளில் பேணப்படும் திட்டம் சார்ந்தவை உட்பட வகையான துறை சார்ந்த வங்கிக் கணக்குகள் சார்ந்த விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறும் , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அதனை பெற்றும் ஒருங்கிணைத்து மின்னஞ்சல் " dsefc@nic.in " ( consolidate ) நிதிக்கட்டுபாட்டு அலுவலரின் முகவரிக்கு 13/10/2021 மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment