கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு - Asiriyar.Net

Sunday, January 10, 2021

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 GB டேட்டா இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 






கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 GB டேட்டா இலவசம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


அரசு கல்லூரி மாணவர்களுக்கு 4 மாதங்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு


இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் கலந்துக்கொள்ள ஏதுவாக நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும்"



ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 மாதங்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படும் - முதலமைச்சர்




அரசு கல்லூரிகள், கல்வி உதவித் தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9 லட்சத்து 69 ஆயிரத்து 47 மாணவர்கள் பயன்பெறுவர்


கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா கார்டு வழங்க முதல்வர் ஆணை


ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள ஏதுவாக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் ஜிபி டேட்டா இலவசம்


எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லா டேட்டா கார்டுகள் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு





Post Top Ad