Local Body Election - மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு! - Asiriyar.Net

Monday, October 11, 2021

Local Body Election - மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!


அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் பணியில் இருந்து விலக்களிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மட்டுமே தேர்தல் பணியில் ஈடுபடலாம் - மாற்றுத்திறன் ஊழியர்களுக்கு தேர்தல் பணி குறித்து மாநில தேர்தல் ஆணையம்  உத்தரவு!





Post Top Ad