Flash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 1, 2019

Flash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.





தொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 8 மாவட்டங்கள் )


  தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை 

* செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


* கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

* தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

* புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Post Top Ad