என்னுடைய கணிதம் கற்பிக்கும் முறை, கையெழுத்து பிரதி வெளியிடுதல்,தொழில்நுட்ப வகுப்பறை, புதுமை கற்பித்தல், களப்பயணம், கடிதம் எழுதும் கலை, கணித மன்ற செயல்பாடுகள் மற்றும் பண்பு நலனை வளர்க்கும் குறும்படங்கள் திரையிட்டு காட்டுதல் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பாக கணினி பயிற்சி அளித்தல் போன்ற செயல்பாடுகள் குறித்த கட்டுரை வெளிவந்துள்ளது என்பதை தங்களோடு பகிர்ந்து மகிழ்கிறேன்...
அன்புடன்.சிவராமகிருஷ்ணன்