NATIONAL AWARD FOR TEACHERS - LIVE TELECAST - Asiriyar.Net

Monday, December 23, 2019

NATIONAL AWARD FOR TEACHERS - LIVE TELECAST






நமது தமிழக ஆசிரியர் நண்பர்கள்

காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஆசிரியர் திரு.ஞா.செல்வகுமார் அவர்கள்

விருதுநகர் மாவட்டம் - திரு.கருணைதாஸ் அவர்கள்

விழுப்புரம் மாவட்டம்- திரு.லாசர் ரமேஷ் அவர்கள் ஆகியோருக்கு

ICT தேசிய விருது வழங்கப்படவுள்ள நிகழ்ச்சியின்

நேரடி ஒளிப்பரப்பு

கீழேயுள்ள Linkன் வழியாக நேரடியாக காணலாம்.

Click Here To Watch - ICT National Award Program Live Telecast

அனைவரும் பார்த்து நமது ஆசிரியர்களை வாழ்த்துவோம்.
💐💐💐💐💐💐💐💐💐💐

Post Top Ad