எளிய அறிவியல் சோதனைகளை உள்ளடக்கிய 400 வீடியோக்களை அலகு வாரியாக பிரித்த தொகுப்பு. இப்போது DIKSHA app மூலமாக நீங்கள் உபயோகிக்கலாம்.
6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கான வீடியோக்களை பாட தலைப்புகளுக்கு ஏற்ப பிரித்து இந்த தொகுப்பில் உருவாக்கி உள்ளோம்.
தங்கள் குழந்தைகளுக்கு இந்த விடுமுறை நாளில் பயனுள்ளதாக கண்டு கேட்டு கற்க இது உதவும்.
Click Here to Watch Science Experiment - Video Collections
By,
TN QR Management Team.