EMIS பதிவு செய்யாத மாணவர்களின் விவரம் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆதார் இல்லாத மாணவர்களின் விவரங்களை சரிசெய்யவும், காரணத்துடன் பட்டியல் தயார் செய்யவும் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
1) Instruct all schools to update the invalid Aadhar details with correct aadhar details of students in the HM dashboard.
2) In the HM dashboard, list of students with invalid or without aadhar details has been displayed.
3) HM after clicking on the list of invalid aadhar details, can update the details there itself only