Flash News :- வினாத்தாள் வெளியான விவகரம். கல்வித்துறை சைபர் கிராமில் புகார்!! - Asiriyar.Net

Sunday, December 22, 2019

Flash News :- வினாத்தாள் வெளியான விவகரம். கல்வித்துறை சைபர் கிராமில் புகார்!!






வினாத்தாள்கள் தேர்வுக்கு முன் வெளியாகி வருவதால் தேர்வு துறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.இதையடுத்து வினாத்தாள் வெளியாகும் சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.


இந்த நிலையில் இன்று நாமக்கல்,தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை சார்பில் சைபர் கிராம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. Share Chat, Hello app மூலம் பகிர்ந்தவர்களை பற்றிய விபரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

Post Top Ad