ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி செல்லும் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - Asiriyar.Net

Thursday, December 19, 2019

ஆஸ்திரேலியா தலைநகர் சிட்னி செல்லும் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர்கள்





ஆஸ்திரேலியா  தலைநகர் சிட்னி   செல்லும்  தமிழக அரசுப்பள்ளி  ஆசிரியர்கள் 
மைக்ரோசாப்ட் நிறுவனம்  நடத்தும்  உலக மாநாட்டில்   செயல்திட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தமிழகத்தில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் .




சு.மனோகர், 
இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெள்ளியணை தாந்தோணி ஒன்றியம், கரூர் மாவட்டம்.











இரா. இளவரசன், 
பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வேடப்பட்டி, அயோத்தியாபட்டணம் ஒன்றியம், சேலம் மாவட்டம்.






தமிழ்நாட்டிற்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும்  பெருமை சேர்க்கும்  இவர்களை  வாழ்த்துவதில்  பெருமை  அடைகிறது .

தமிழ்நாடு டிஜிட்டல் டீம் & Asiriyar.Net

மனமார்ந்த  வாழ்த்துகளுடன் 
முனைவர் ப.இரமேஷ் , மற்றும் ச.சரவணன்



Post Top Ad