நாளை (டிச.22) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு! - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, December 21, 2021

நாளை (டிச.22) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

 
நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. படுகர் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தின் மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் 22 (நாளை) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Post Top Ad