ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை - Asiriyar.Net

Post Top Ad


Monday, March 1, 2021

ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

 


தேர்தல் பயிற்சி வகுப்பு நாட்களில் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை தேர்தல் ஆணையம்ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் – 2021 முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்குகிறது அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த வட்டாட்சியர்கள் ஏற்பாடு செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.Recommend For You

Post Top Ad