GO NO : 197 - பள்ளிக்கல்வி - இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, December 16, 2020

GO NO : 197 - பள்ளிக்கல்வி - இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசாணை வெளியீடு

 



தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- II ஐ சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.












Post Top Ad