New
LATEST
Loading latest posts...
Thursday, January 31, 2019
🅱REAKING NEWS:- 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு!!
rajkumar sathish
January 31, 2019
🅱REAKING NEWS:-பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ,ராமேசுவர முருகன் , அறிவொளி, லதா, சங்கீதா, சித்ரா, அமலன் ஆகியோர் மீது வழக்கு!!
Wednesday, January 30, 2019
சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு
rajkumar sathish
January 30, 2019
சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Tags
# 11
# 12
Continue Reading
Tuesday, January 29, 2019
Monday, January 28, 2019
காலிப்பணியிடங்கள் துரிதமாக நிரப்பப்படுகிறது!! ஆசிரியர் ஒருவருக்கு நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் இருந்து ர. பட்டணம் எனும் பகுதிக்கு பணியிட மாறுதல் பள்ளிக்கல்வித்துறை அதிரடி!!
rajkumar sathish
January 28, 2019
பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள் கோரியபடி பணியிட மாறுதல் தொடங்கியது!!
Sunday, January 27, 2019
Saturday, January 26, 2019
Friday, January 25, 2019
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளகள் கைது?
rajkumar sathish
January 25, 2019
கடலூரில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 9 பேரை கைது செய்தது போலீஸ்
>திருச்சி, சேலத்தில் நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைக்க போலீஸ் தீவிரம்
>பெரம்பலூரில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 4 பேரை கைது செய்தது போலீஸ்
வேலூர் மாவட்ட ஜேக்டோ ஜியே ஒருங்கிணைப்பாளகள் கைது - கண்டித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள் இருப்பு போராட்டம்