Flash News : ஆசிரியர்கள் போராட்டம் -முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை (Video) - Asiriyar.Net

Saturday, January 26, 2019

Flash News : ஆசிரியர்கள் போராட்டம் -முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை (Video)



புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.








Post Top Ad