திருச்சி திருவெறும்பூர் வட்டார கல்வி அலுவலரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. ஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த புகாரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.