JACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு - Asiriyar.Net

Monday, January 28, 2019

JACTTO GEO - நீதித்துறை ஊழியர்கள் சங்கம் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு




நாளை முதல் நீதித்துறை ஊழியர்கள் சங்கமும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவை ஊதிய தொகையை வழங்கக் வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

Post Top Ad