சிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்கள் ... - Asiriyar.Net

Wednesday, January 30, 2019

சிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்கள் ...



ஜாக்டோ-ஜியோ :

56 ஆசிரியர் சங்கங்கள் ..

200 அரசு ஊழியர் சங்கங்கள் ...

கொண்ட பேரமைப்பு

கூட்டுப் போராட்டத்தின் வலிமை உணர்ந்து ...

ஒற்றுமையால் பின்னப்பட்ட ஓரமைப்பு ...

ஒற்றுமையைச் சீர்குலைக்க ஓராயிரம் நரித்தனங்கள் ...

நரித்தனங்கள் நடந்தேறாததால் ...

வெறியாட்டங்கள் கட்டவிழ்ப்பு ...

ஏவல் துறை வெறியாட்டங்கள் கட்டவிழ்ப்பு ...

ஆசிரியர் - அரசு ஊழியர் போராட்டத்தில் ...

ஆசிரியர்களுக்கு மட்டும் அடுக்கடுக்காய் நெருக்கடிகள் ...

ஜாக்டோ - ஜியோ என்ற மத்தளத்திற்கு ஒரு பக்கத்தில் மட்டுமே அடி ...

அரசு ஊழியர் வேலை நிறுத்தம் என்ற வார்த்தை அரசால் மறந்தும் கூட உச்சரிக்கப் படவில்லை ...

இது அரசின் உச்சபட்ச பிரித்தாளும் சூழ்ச்சி...

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமன்றோ ...!

சிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்கள் ...

சிந்தாமல் சிதறாமல் ...
9 அம்சக் கோரிக்கைகள்...

என்ன செய்யக் காத்திருக்கிறது ...

ஜாக்டோ-ஜியோ

Post Top Ad