சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு - Asiriyar.Net

Wednesday, January 30, 2019

சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து: ஐகோர்ட் உத்தரவு

சிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


50% சிறுபான்மையினர் சேர்க்கும் பள்ளிக்கே சிறுபான்மை அந்தஸ்து என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.


இந்த அரசாணைக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சிறுபான்மை அந்தஸ்து குறித்து விசாரணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என ஐகோர்ட் உத்தரவிட்டது.

Post Top Ad