பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணியிடமாற்றம்: பிரதீப் யாதவ் தகவல் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, January 30, 2019

பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு பணியிடமாற்றம்: பிரதீப் யாதவ் தகவல்





பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் பணியிடமாற்றம் கேட்டால் அவர்கள் விரும்பும் இடத்துக்கு மாறுதல் தரப்படும்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு திரும்பாத ஆசிரியர்கள் ஊதியம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Post Top Ad