ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு - Asiriyar.Net

Friday, January 25, 2019

ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு





ஜாக்டோ- ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு தலைமை செயலக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் நடந்த தலைமைச் செயலக சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற 28, 29ம் தேதிகளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மனித சங்கிலி ஊர்வலம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Top Ad