பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு - Asiriyar.Net

Sunday, January 27, 2019

பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு


பழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது என தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேரில் சந்தித்து விளக்கம் தர வாய்ப்பளிக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வருக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினரை அழைத்து பேசவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Post Top Ad