போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு இறுதி எச்சரிக்கை! - Asiriyar.Net

Sunday, January 27, 2019

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு இறுதி எச்சரிக்கை!






நாளைக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.நாளை பணிக்கு திரும்பினால் அதே பள்ளியில் பணியினை தொடரலாம்.

நாளை பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.



நாளை மறுநாள் பணிக்கு சென்றாலும்  எங்கு காலிப்பணியிடம் உள்ளதோ அங்குதான் பணி அமர்த்தப்படுவார்கள் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை!

Post Top Ad