Flash News : JACTTO GEO போராட்டம் குறித்து முதலமைச்சர் கருத்து பதிவு - Asiriyar.Net

Friday, January 25, 2019

Flash News : JACTTO GEO போராட்டம் குறித்து முதலமைச்சர் கருத்து பதிவு






ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை கே.கே.நகரில் நடந்த தியாகிகள் வீர வணக்கநாள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது. ஆசிரியர்களுக்கு அதிகமான ஊதியமும், சலுகையும் வழங்கப்படுகிறது. யார் முதல்வராக இருந்தாலும் நிதி இருந்தால் தானே அதிக ஊதியமும் சலுகையும் அளிக்கமுடியும். எதிர்க்கட்சிகள் துாண்டுதலால் தான் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Post Top Ad