பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்றம் - Asiriyar.Net

Friday, January 25, 2019

பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது : உயர்நீதிமன்றம்


பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியாது, அது அரசின் பொறுப்பு என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப அறிவுறுத்தினோம் தவிர உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.











Post Top Ad