'புரட்சி தலைவர் எம்ஜிஆர் – சத்துணவு உணவு திட்டம்'
மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இலவச, சத்தான மதிய உணவு வழங்கும் ஒரு திட்டமாகும்; இது மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைக் குறைக்கவும், ஊட்டச்சத்தை மேம்படுத்தவும் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 'புரட்சி தலைவர் எம்ஜிஆர் – சத்துணவு உணவு திட்டம்' என அழைக்கப்படுகிறது,
2026 சனவரி முதல் மதிய உணவு புதிய பட்டியல் வெளியீடு.

No comments:
Post a Comment