டிட்டோ ஜாக்கின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் காணொளி கூட்ட முடிவின்படி ஜாக்டோ ஜியோ பேரமைப்பு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வரும் 12ஆம் தேதி நடத்த விருந்த மறியலுடன் கூடிய டிட்டோஜாக் வேலை நிறுத்த போராட்டத்தை ஜாக்டோ ஜியோவின் வேலை நிறுத்த போராட்டத்தை வலிமைபடுத்தும் விதமாக ஒத்தி வைப்பது என முடிவாக்கப்பட்டுள்ளது
*நமது தொடக்க கல்விஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கைகள் குறித்தான போராட்டங்கள்
*ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்திற்கு பிறகு உரிய வழியில் திட்டமிட்டு நடத்தப்படும் என முடிவாற்றப்பட்டுள்ளது
--- டிட்டோஜாக் மாநில அமைப்பு

No comments:
Post a Comment