Provident Fundக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது - Asiriyar.Net

Wednesday, December 10, 2025

Provident Fundக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது

 



Provident Fundக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது - உச்சநீதிமன்றம் 


பி.எப் நிதிக்கு பெற்றோர் பெயரை முன்மொழிந்தாலும், திருமணத்திற்கு பிறகு அது செல்லாது; ஊழியர் இறந்த நிலையில், நிதியை அவரது மனைவி, பெற்றோருக்கு சமமாக பிரித்து வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்


No comments:

Post a Comment

Post Top Ad