ஆசிரியர்களின் புதிய முயற்சிகளுக்கு அரசின் சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
கற்றல் அனுபவத்தை புதுமையாக மாற்றியமைத்தலில் மேன்மை ஏற்படுத்திய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலை அங்கீகரிக்கவும், ஆசிரியர்களின் அசாதாரண சிந்தனை திறன் அவர்களின் மாணவர்களுக்கான கல்விப் பயணத்தை வளப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு செயல்பாடுகளை சீரமைக்க சக ஆசிரியர்களை தூண்டும் வகையில் செயல்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment