Department Exam - துறைத் தேர்விற்குச் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம் - CM Cell Reply - Asiriyar.Net

Thursday, December 18, 2025

Department Exam - துறைத் தேர்விற்குச் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம் - CM Cell Reply

 

துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு எழுத அடிப்படை விதிகளில் விதி 9(6) (b)(iii)-ன் படி உள்ளது. இவ்விதியின்படி அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் அனுமதிக்கப்பட்ட தேர்விற்கு செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம், மேலும், அரசு விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்ற தகவல் மனுதாரருக்குத் தெரிவிக்கலாகிறது.






No comments:

Post a Comment

Post Top Ad