One Day Strike -இன்று (11.12.2025) விடுப்பு எடுத்தால் ஊதிய பிடித்தம் - தமிழக அரசு உத்தரவு - Govt Letter - Asiriyar.Net

Thursday, December 11, 2025

One Day Strike -இன்று (11.12.2025) விடுப்பு எடுத்தால் ஊதிய பிடித்தம் - தமிழக அரசு உத்தரவு - Govt Letter

 



இன்று (11.12.2025) தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒரு நாள் அடையாள விடுப்பு போராட்டம் அறிவித்துள்ளது. 


இதனை அடுத்து தமிழக அரசு இன்று எந்த ஒரு அரசு ஊழியரும் மற்றும் ஆசிரியர்களும் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும் அவ்வாறு விடுப்பு எடுத்தால் ஊதியம் படுத்தும் செய்யும்படி அறிவித்துளளது


மேலும் மருத்துவ விடுப்பிற்கு அனுமதி அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


Click Here to Download - One Day Strike - Salary Deduction - Govt Letter - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad