பள்ளிக் கல்வி - தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்- பள்ளி நேரங்களில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்தல்- - வழிகாட்டுதல் - சார்பாக
மாணவர்களின் உடல் நலத்தினை கருத்தில் கொண்டு மாண்புமிகு பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்கள் "குடிநீர் மணி" என்ற புதுமையான திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். தினந்தோறும் பள்ளி நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதற்காக ஒரு நாளைக்கு 3 முறை 5 நிமிட இடைவெளியை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி நேரங்களில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பள்ளி நேரங்களில் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை ஊக்குவித்தல் தொடர்பாக DSE & DEE இணைச் செயல்முறைகள் தமிழில் வெளியீடு!
No comments:
Post a Comment