பள்ளிக்கல்வி - அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 2024- 2025 - Selected HM's List Published - Director Proceedings - Asiriyar.Net

Tuesday, July 1, 2025

பள்ளிக்கல்வி - அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 2024- 2025 - Selected HM's List Published - Director Proceedings

 




பள்ளிக்கல்வி அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 2024- 2025 - மாநில தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்ட 2023-2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்கும் விழா நடைபெறுதல் தொடர்பாக.


 பார்வையில் கண்ட அரசாணையின்படி, அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறும் ஆசிரியர்களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.


Click Here to Download - பள்ளிக்கல்வி - அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது 2024- 2025 - Selected HM's List - Director Proceedings - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad