சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் 20-06-2025 அன்று நடைபெறுதல் - இயக்குநரின் செயல்முறைகள்
பள்ளிக் கல்வி - உடற்கல்வி - 2025-26ஆம் கல்வியாண்டு 11வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் 20-06-2025 அன்று அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளில் நாட்டு தன்னார்வலர்களை நலப்பணித்திட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நடவடிக்கை மேற்கொண்டு அதன் அறிக்கை வழங்கிட அறிவுறுத்தல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் இணை இயக்குநரின் செயல்முறைகள்
No comments:
Post a Comment