அரசு வேலை ஆசையில் விழுந்தது மண் புகார் செய்யக்கூட டெல்லிக்கு போகணும்!
அரைக்காசு சம்பளம் என்றாலும் அரசாங்க காசா இருக்கணும், அன்று முதல் இன்று வரை சிலாகித்து சொல்லப்படுகிற வார்த்தைகள். வெறும் வார்த்தைகள் என அத்தனை எளிதாக இதை கடந்து விடமுடியாது, இதற்குள் ஆயிரமாயிரப் அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன
03.01.2016 தினகரன் நாளிதழில் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து வெளியான முழு பக்க செய்தி
No comments:
Post a Comment