பள்ளிகளில் பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தரவு - Commissioner Proceedings - Asiriyar.Net

Friday, September 2, 2022

பள்ளிகளில் பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய உத்தரவு - Commissioner Proceedings

 

பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் உள்ள பழுதடைந்த மற்றும் உபயோகமற்ற பொருட்களை ஏலம் மூலம் விற்பனை செய்து பெறப்படும் தொகையை அரசுக் கணக்கில் செலுத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.








No comments:

Post a Comment

Post Top Ad