Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, November 16, 2020

தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு

 






சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகே 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற வாய்ப்பு



* பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது தேர்வுத்துறை



* 10 முதல் 12ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் மாதம் பொதுத் தேர்வு நடைபெறும் என தகவல்



அதன்படி, 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு  ஜூன் மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என தெரிகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அதன்பிறகு தேர்வு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.



எனினும் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது விளக்கமளித்துள்ளது.

No comments:

Post a Comment

LightBlog