வேலைவாய்ப்பு இந்திய விமானப்படையில் நேரடி வேலை டிகிரி டிப்ளமோ கல்லூரியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் - நேரடி நியமனம்
விமானப்படை பிரிவில் நேரடி ஆள்சேர்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்
தேர்வு தேதி 10.12.2020 முதல் 19.12.2020 வரை புதுச்சேரியில் நடைபெற உள்ளது இப்பேரணியில் பங்கேற்க 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் 17 வயது முதல் 20 வயது வரை இருக்க வேண்டும்
கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள் கல்லூரிகளில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
No comments:
Post a Comment