அரசு நிதி உதவிபெறும் பள்ளி - நிரந்தர பணியிடம் - ஆசிரியர் பணியிடம் தொடர்பான விவரம்
அருள்நெறித் திருப்பணி மன்றம் மேல்நிலைப்பள்ளி வைர பாளையம் ஈரோடு 638003 ph.no- 0424- 22 17325 பள்ளியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடத்தை (நிரந்தரம்) நிரப்புவதற்கான நேர்காணல் வருகிற 28. 11 .2020 சனிக்கிழமை 10.30 மணிக்கு பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது பதவியின் பெயர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொருளியல் கல்வித்தகுதி M.A (ECONOMICS) BE.d இனம் OC பொதுப்பிரிவினர் தகுதியுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேரில் வரவும் தேர்வு செய்யப்படும் நபருக்கு அரசு விதிகளின்படி ஊதியம் பெற்று வழங்கப்படும் செயலர்.
No comments:
Post a Comment