லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள பூஜ்யம் சேர்க்க வேண்டும் - மத்திய அரசு புதிய அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, November 25, 2020

லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள பூஜ்யம் சேர்க்க வேண்டும் - மத்திய அரசு புதிய அறிவிப்பு

 




லேண்ட் லைனிலிருந்து லேண்ட் லைன், லேண்ட் லைனிலிருந்து மொபைல் போன், மொபைல் போனிலிருந்து மற்றொரு மொபைல் போனுக்கு அழைக்கப்படும் முறைகள் மாற்றி டிராய் உத்தரவிட்டுள்ளது.






இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்போது, 10 இலக்க மொபைல் எண்களை, 11 இலக்கமாக மாற்ற, டிராய் எந்த பரிந்துரையும் செய்யவில்லை. எனினும், ‘லேண்ட் லைன்’ தொலைபேசியிலிருந்து, மொபைல் போனுக்கு அழைத்தால், 10 இலக்க எண்ணுக்கு முன், பூஜ்ஜியம் என்ற எண்ணை சேர்க்க வேண்டும். ஜனவரி 1ம் தேதி முதல் லேண்ட் லைன் தொலைபேசியிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள பூஜ்யம் சேர்க்க வேண்டும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad