நிரந்தர பணியிடம்
திருநெல்வேலி தட்சிணா மாற நாடார் சங்கம் கல்லூரியில் கீழ்க்கண்ட நிரந்தர பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
இது அரசு உதவி பெறும் கல்லூரி அரசு நிர்ணயபடி ஊதிய விகிதம் பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படும்
பணியிடங்கள்
கணிதத் துறை உதவி பேராசிரியர்
இயற்பியல் துறை உதவி பேராசிரியர்
தாவரவியல் துறை உதவி பேராசிரியர்
வணிகவியல் துறை உதவி பேராசிரியர்
வேதியல் துறை உதவி பேராசிரியர்
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 28.12.2020 அன்று மாலை 5 மணிக்குள்
No comments:
Post a Comment