அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் படம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள்தனியார் பள்ளிகளில் பாடங்கள் நடத்த உதவுவதாகவும், பகுதி நேரமாக இந்த பணிகளில் ஈடுபடுவதாகவும் சில தகவல்கள் வெளியாகின்றன.
இதனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் பாடம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.
17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment