G.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு. - Asiriyar.Net

Wednesday, November 25, 2020

G.O 597 - நாளை 26.11.2020 - 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - அரசாணை வெளியீடு.

 



நாளை 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை


நாளை தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பொதுவிடுமுறை - முதலமைச்சர்


நிவர் புயலை எதிர்கொள்ள உள்ள 16 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை - முதலமைச்சர்


சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை



செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பொதுவிடுமுறை

வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொதுவிடுமுறை

இன்று தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை 16 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது





No comments:

Post a Comment

Post Top Ad