7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் - Asiriyar.Net

Friday, November 13, 2020

7 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

 


ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்:


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநராக மாற்றம்.



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமனம்.



திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமனம்.



நெல்லை மாவட்ட ஆட்சியராக உள்ள ஷில்பா பிரபாகர் சுகாதாரத்துறை இணை இயக்குநராக நியமனம்.



சிவகங்கை மாவட்ட ஆட்சியராக மதுசூதனன் ரெட்டி நியமனம்.



நெல்லை மாவட்ட ஆட்சியராக விஷ்ணு நியமனம்.



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக செந்தில்ராஜ் நியமனம்










No comments:

Post a Comment

Post Top Ad