🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦*தினம் ஒரு அறிவியல்* - Asiriyar.Net

Sunday, April 14, 2019

🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦*தினம் ஒரு அறிவியல்*



வவ்வால்கள் தன் முன் கால்களை இறக்கைகளாக அமைத்துக் கொண்டுள்ளது
வவ்வால்களின் இறக்கை  மற்றும் கால்கள் ஜவ்வு போன்ற அமைப்புடன் முதுகுப்புறம் இணைந்து காணப்படுகின்றன.
கிட்டி" என அழைக்கப்படும் பன்றி மூக்கு வௌவாள்கள் அளவில் மிகச்சிறியது  இறக்கையின் நீளம் 15 சென்டிமீட்டர்கள்.
தங்க கீரிடம் சூட்டிய - பறக்கும் நரி என அடைமொழி கொண்ட மிகப்பெரும் வௌவாளின் இறக்கையின் நீளம் 4 அடி 11 இன்சுகள்.
*வௌவாள்கள் மீயொலிகளை (ULTRA SONIC WAVES)*
ஒலிக்கச்செய்து கிரகித்து பறக்கிறது.
எந்த அளவு துள்ளியம் என்றால் எதிரில் ஒரு கொசுவோ அல்லது சிறிய தூசு இருப்பதாக கொண்டால் அதன் மீது இமைப்பொழுதில் மோதாமல் செல்லும்.
🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

Post Top Ad